Cinema

காற்று வெளியிடை அனுபவம்

காற்று வெளியிடையின் இரண்டு ப்ளஸ்கள், ஹீரோயின் அதிதியும் கேமராமேன் ரவிவர்மனும்! இரண்டு மிகப்பெரிய மைனஸ்கள் ஹீரோ கார்த்தியும், ஆழமில்லாத திரைக்கதையும். தன் பெரிய ப்ரௌன் கண்களால் ஒட்டு மொத்த திரைப்படத்தையும் தூக்கி நிறுத்துகிறார் அதிதி. கோபம், காதல், தவிப்பு, நடனம் என நடிப்பில் வசீகரிக்கிறார். மணிரத்தினம் படங்களின் ஹீரோக்கள் உணர்ச்சிகரமானவர்கள். ஆனால் கார்த்தியின் முகத்தில் ஒரு இழவும் வருவேன என்கிறது. ‘வான் வருவான்’ பாடலில் நொடிக்கு நூறு பாவனைகளாக அதிதி Read more…

By Praveen, ago