Best of 2018

Here’s my list of best’s in 2018 Best photo of the year: Best professional photo of the year: Best research article of the year: Public relations and artificial intelligence: It’s not (just) about robots by ChrisGalloway and LukaszSwiatek This paper outlines several key roles that AI may play in future, based Read more…

என்னோற்றாள்…

சித்ராவுக்கு எங்கோ கோவில் மணி ஒலிப்பது போல கேட்டது. அம்மன் கோவில் கொடையிலா இருக்கிறாள்? வியாபாரிகளின் சத்தமும், குழந்தைகளின் கூச்சலுமாக திடலே புழுதி பறந்து கொண்டிருக்குமே, ஏன் இத்தனை அமைதி? மஞ்சள் சேலை அணிந்த பெண்கள் தீர்த்தக்குடம் தூக்கிக்கொண்டிருந்தனர். அவளுக்கு மஞ்சள், சிவப்பு போன்றவையே பிடிப்பதில்லை. ஆனால் எப்போதும் கொடைக்கு கிடைப்பதென்னவோ மஞ்சள் சிகப்பு பாவடை சட்டை, வளர்ந்ததும் அதே வண்ண சுடிதாரோ, பாவடை தாவணியோ என்றானது. அவளுக்கு பிடித்த Read more…

மோடி அரசு குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்…

எனக்கு அரசியல்மாற்றங்கள் வழியாக நிகழும் சமூகவளர்ச்சிமேல் பெரிய நம்பிக்கை ஏதுமில்லை. ஒரு குறிப்பிட்ட பொருளியலமைப்புக்குள் ஆட்சி மாற்றம் என்பது மேலோட்டமானதுதான். கேரளத்தை காங்கிரஸ் ஆட்சி செய்வதும் பினராயி விஜயன் ஆட்சிசெய்வதும் குறைந்த அளவிலான வேறுபாட்டையே உருவாக்குகிறது. பொருளியலை, சமூகமாற்றத்தை உருவாக்கும் விசைகளே வேறு. ஆகவே எப்போதுமே அரசியல்களத்தில் சொல்லாடுவதில்லை. அரசியல் சார்ந்து மிகைநம்பிக்கை கொள்வதுமில்லை ஆகவேதான் நரேந்திரமோடி ஆட்சியை நெருங்கிக்கொண்டிருந்த உச்சகட்டப் பிரச்சார காலத்திலும் சரி, அவர் ஆட்சியைப்பிடித்தபோதும் சரி, Read more…

உப்புவேலி – ஒரு அறிமுகம்

புத்தகம் படிப்பவர்கள் எல்லோரிடமும் ஒரு ‘இந்த புத்தகத்தை தேடுகிறேன்’ பட்டியல் இருக்கும். அது போல் என் பட்டியலில் இருந்த ஒரு நூல் Roy Maxhamன் The Great Hedge of India. ஆங்கில புத்தகம் ஏறத்தாழ ரூ.3000க்கு விற்க, அப்புத்தகத்தை வாங்குவதை தள்ளி போட்டபடியே இருந்தேன். தற்செயலாக எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர் சிறில் அலெக்ஸ் அதை தமிழில் உப்புவேலி என்ற பெயரில் மொழிப்பெயர்த்து இருப்பது தெரிந்தது. அமேஸானில் தேடப்போக, ரூ.100க்கே Read more…

உண்மை, மெய்மை மற்றும் அறிவியலின் பங்கு குறித்து – மிச்செல்லா மாசிமி நேர்காணால்

நேர்காணால்: பிலிப் பால் பல்அண்டம் போன்ற நிறுவ இயலாத கொள்கைகள் ஆட்டம் கண்டிருக்கும் தற்போதைய சூழலில், மெய்மை அறிவியலின் ஒரு பகுதி என வாதிடுகிறார் மிச்செல்லா மாசிமி. அறிவியலில் தத்துவத்தின் பங்கு என்ன என்பது ஒரு சுவாரசியமான கேள்வியாகும். ஒருபுறம், இழைக்கொள்கை, பல்அண்டம் போன்ற துறைகளைச்சார்ந்த விஞ்ஞானிகள், இக்கொள்கைகளை நிறுவ இயலாத போதும் தத்துவரீதியாக இவற்றுக்கு அறிவியல் முக்கியத்துவம் உண்டு என்கின்றனர். இன்னொருபுறம், ரிச்சர்ட் பெய்ன்மான், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற மேதைகளோ Read more…

காதல் கடிதம்!

சமீபத்தில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றை படித்த போது, எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றி சுவரசியமான விஷயம் ஒன்று தட்டுப்பட்டது. பிரபஞ்சனின் இளவயதில் தன் கண்ணில் தட்டுப்படும் இளம் பெண்கள் அனைவருக்கும் காதல் கடிதம் தந்து விடுவாராம். தந்த கடிதங்கள் பலனலித்ததா என்று தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் காதல் கடிதம் என்ற செய்தி என்னை நிரம்பவே கவலைக்குள்ளாக்கியது! பின்னே ஒருவருக்கு கூட காதல் கடிதம் எழுதாத ஒருவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா? இனி இந்த Read more…

இந்தியா – ஒரு சுருக்கமான வரலாறு

சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் இந்தியாவில் ஆரியரின் ஊடுருவல் உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது. இந்திய வரலாற்றில் இதன் தாக்கத்தை சுருக்கமாகப் பார்ப்போம். இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கும் முக்கியமான தகவல் என்பது ஆரியர்களில் இந்தியாவிற்க்கு வந்தவர்கள் ஆண்கள் மட்டுமே என்பது. அதாவது ஸ்டெப்பி புல் வெளிகளில் இருந்தும், அரேபிய பாலைகளில் இருந்தும் பொண்டாட்டி தொல்லை தாங்காமல் ஒடி வந்தவர்கள் என இவர்களை கொள்ளலாம். குளிர் பிரதேசத்து பெண்கள் வாழைப்பழம் வேண்டும் Read more…

எது சிறந்த டயட்?

சமீபகாலங்களில் மக்களுக்கு உணவின் மீது ஒரு பயம் உண்டாகி, எது சிறந்த உணவு என்பது குறித்து பொதுவெளியில் பெரிய விவாதம் நடந்து வருவதை கவனித்திருப்பீர்கள். சிலர் மண்ணின் உணவே மக்களை காக்கும் என்று கூவ, இன்னொரு பக்கம் ‘பேலியோ’ என்று ஒரு மந்திர சொல் தமிழ் சமூகத்துக்கு அறிமுகமானது. இதிலும் வெஜ் பேலியோ என்றொரு சந்து உருவாகி அங்கும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மாதிரியான உணவு தொடர்பான விவாதங்களை தொடர்ந்து Read more…

Witnessing Greatness

For the past two days I thought of writing my experience in Dr. SSN Rajalakshmi College of Arts & Science workshop in which we have recently provided lectures on LaTeX. But due to my health issues and some works related to our publications, I can’t find much time to write Read more…