டாப்ளர் விளைவு: ஒரு எளிய அறிமுகம்

இந்தப்படத்தை சமீபத்தில் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இது ஒரு பிரபலமான இயற்பியல் கொள்கை, என்னவென்று யூகிக்கமுடிகின்றதா என பதிவிட்டிருந்தேன். நண்பர்கள் பலரும் மிகச்சரியாக ஒளியலைகளில் ஏற்படும் டாப்ளர் விளைவு என்று குறிப்பிட்டிருந்தனர். ஒரு சிலருக்கு இன்னும் இது பிடிபடவில்லை என நினைக்கிறேன். அதற்காக இந்த சிறிய பதிவு. டாப்ளர், ஒலி அலைகளில் முதன்முதலில் இதனை கண்டுபிடித்தார். இவ்விளைவை எளிமையாகச் சொன்னால், நீங்கள் ஒரிடத்தில் நின்று கொண்டிருக்கும் போது ஒலிப்பானை Read more…

இரண்டு நாட்கள், மூன்று படங்கள்

சமீபத்தில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட மூன்று படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தேன். நீர்ஜா, தடம் மற்றும் சூப்பர் டீலக்ஸ். மூன்றையும் பற்றிய என் கருத்துக்கள் இங்கே.