உண்மை, மெய்மை மற்றும் அறிவியலின் பங்கு குறித்து – மிச்செல்லா மாசிமி நேர்காணால்

நேர்காணால்: பிலிப் பால் பல்அண்டம் போன்ற நிறுவ இயலாத கொள்கைகள் ஆட்டம் கண்டிருக்கும் தற்போதைய சூழலில், மெய்மை அறிவியலின் ஒரு பகுதி என வாதிடுகிறார் மிச்செல்லா மாசிமி. அறிவியலில் தத்துவத்தின் பங்கு என்ன என்பது ஒரு சுவாரசியமான கேள்வியாகும். ஒருபுறம், இழைக்கொள்கை, பல்அண்டம் போன்ற துறைகளைச்சார்ந்த விஞ்ஞானிகள், இக்கொள்கைகளை நிறுவ இயலாத போதும் தத்துவரீதியாக இவற்றுக்கு அறிவியல் முக்கியத்துவம் உண்டு என்கின்றனர். இன்னொருபுறம், ரிச்சர்ட் பெய்ன்மான், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற மேதைகளோ Read more…

காதல் கடிதம்!

சமீபத்தில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றை படித்த போது, எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றி சுவரசியமான விஷயம் ஒன்று தட்டுப்பட்டது. பிரபஞ்சனின் இளவயதில் தன் கண்ணில் தட்டுப்படும் இளம் பெண்கள் அனைவருக்கும் காதல் கடிதம் தந்து விடுவாராம். தந்த கடிதங்கள் பலனலித்ததா என்று தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் காதல் கடிதம் என்ற செய்தி என்னை நிரம்பவே கவலைக்குள்ளாக்கியது! பின்னே ஒருவருக்கு கூட காதல் கடிதம் எழுதாத ஒருவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா? இனி இந்த Read more…

இந்தியா – ஒரு சுருக்கமான வரலாறு

சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் இந்தியாவில் ஆரியரின் ஊடுருவல் உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது. இந்திய வரலாற்றில் இதன் தாக்கத்தை சுருக்கமாகப் பார்ப்போம். இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கும் முக்கியமான தகவல் என்பது ஆரியர்களில் இந்தியாவிற்க்கு வந்தவர்கள் ஆண்கள் மட்டுமே என்பது. அதாவது ஸ்டெப்பி புல் வெளிகளில் இருந்தும், அரேபிய பாலைகளில் இருந்தும் பொண்டாட்டி தொல்லை தாங்காமல் ஒடி வந்தவர்கள் என இவர்களை கொள்ளலாம். குளிர் பிரதேசத்து பெண்கள் வாழைப்பழம் வேண்டும் Read more…