Food

எது சிறந்த டயட்?

சமீபகாலங்களில் மக்களுக்கு உணவின் மீது ஒரு பயம் உண்டாகி, எது சிறந்த உணவு என்பது குறித்து பொதுவெளியில் பெரிய விவாதம் நடந்து வருவதை கவனித்திருப்பீர்கள். சிலர் மண்ணின் உணவே மக்களை காக்கும் என்று கூவ, இன்னொரு பக்கம் ‘பேலியோ’ என்று ஒரு மந்திர சொல் தமிழ் சமூகத்துக்கு அறிமுகமானது. இதிலும் வெஜ் பேலியோ என்றொரு சந்து உருவாகி அங்கும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மாதிரியான உணவு தொடர்பான விவாதங்களை தொடர்ந்து Read more…

By Praveen, ago