Entertainment

பாடல்… பரிபாடல்!

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் “மறுவார்த்தை பேசாதே” பாடலில் “முதல் நீ.. முடிவும் நீ! அலர் நீ.. அகிலம் நீ!” (அலருக்கு அர்த்தம் தெரியுமோ? அலர்மேல் மங்கையை தெரியுமோ?) என்ற வரிகள் கேட்ட நாள் முதலாய் பரிச்சயாமாய் தோன்றியது. ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை. இன்று பிரபந்த பாடல் ஒன்றை வலை(யில்!) வீசி தேடிக்கொண்டு இருக்கையில் தற்செயலாய் பரிபாடல் வரிகள் கண்ணில் தட்டுப்பட்டது. பரிபாடல் சங்க நூல். Read more…

By Praveen, ago