Good Bye Unity!

It seems like Canonical is wrapping up its smart phone dreams. I hope that you know, Canonical is the company behind Ubuntu operating system. First introduced in the distro 11.04, Unity user interface (UI) is a Canonical’s dream child and it can be considered as a semi-success, recieved both hate Read more…

A Visit to Allathur Villa

Ram Ramasamy (or Ramakrishna Ramasamy) is a well known figure in academia for his contributions on nonlinear dynamics and computational biology. He is one of the first members of School of Physical Sciences in Jawaharlal Nehru University, Delhi. He is the former vice-chancellor of University of Hyderabad and currently the Read more…

காற்று வெளியிடை அனுபவம்

காற்று வெளியிடையின் இரண்டு ப்ளஸ்கள், ஹீரோயின் அதிதியும் கேமராமேன் ரவிவர்மனும்! இரண்டு மிகப்பெரிய மைனஸ்கள் ஹீரோ கார்த்தியும், ஆழமில்லாத திரைக்கதையும். தன் பெரிய ப்ரௌன் கண்களால் ஒட்டு மொத்த திரைப்படத்தையும் தூக்கி நிறுத்துகிறார் அதிதி. கோபம், காதல், தவிப்பு, நடனம் என நடிப்பில் வசீகரிக்கிறார். மணிரத்தினம் படங்களின் ஹீரோக்கள் உணர்ச்சிகரமானவர்கள். ஆனால் கார்த்தியின் முகத்தில் ஒரு இழவும் வருவேன என்கிறது. ‘வான் வருவான்’ பாடலில் நொடிக்கு நூறு பாவனைகளாக அதிதி Read more…

நெடுஞ்சாலை விளக்குகள்

ப.க.பொன்னுசாமியை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. P.K. பொன்னுசாமி என்றால் பாரதிதாசன் பல்கலை இயற்பியல் துறையில் தெரிந்திருக்க வாய்ப்புண்டு (முதல் மாடி செமினார் ஹால் புகைப்படம்!) — துறையின் முதல் தலைவர் அவர். கல்வியாளர்கள் அவரை சென்னை மற்றும் மதுரை பல்கலை துணைவேந்தராக அறிந்து இருக்கலாம். 90களின் மத்தியில் செய்தித்தாள் படித்தவர்கள், இந்தியாவையே உலுக்கிய ராகிங் கொலையான நாவரசின் தந்தையாக அறிந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் அவரை எழுத்தாளராக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் இரண்டாவது நாவல் Read more…