Politics

ஜல்லிக்கட்டு — சில புரிதல்கள்

ஜல்லிக்கட்டு போராட்டம் இப்போது ஒரு குழப்பமான நிலையை அடைந்திருக்கிறது. ஆளுக்கு ஆள், வா வீட்டுக்கு போலாம் என்றோ, நீ வேண போ நான் நிரந்தர சட்டம் வராம வரமாடேன் என்றோ குழப்(ம்)பிக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலான அரசியல் தலைவர்களும், ஜல்லிக்கட்டுக்காக பல ஆண்டுகளாக போராடி வந்த இராஜசேகரன், சிவசேனதிபதி போன்றோர் போதும் என்கிறார்கள். இவர்களில், அரசியல்வாதிகளுக்கோ, ஜல்லிக்கட்டை தவிர்த்து பிற காரியங்களுக்காக போராட்டம் தொடர்ந்தால் தலைவலி. விவசாய பாதுகாப்பு, மரபணு மாற்றப்பட்ட Read more…

By Praveen, ago
Politics

Time for some real protest?

Now the government starts its drama. Many people, who are in the front of the protest, are rising their voice to accept the ordnance. On the other hand, government announces that from tomorrow onwards all educational institutions will starts to function. I think these moves indirectly increase the pressure on Read more…

By Praveen, ago
Politics

ஜல்லிக்கட்டு — சில பதில்கள்

ஜல்லிக்கட்டு தொடர்பாக, பெரும்பான்மையான ஊடகங்களிலும், ஒரு சில சமூக ஊடக பதிவுகளிலும், இரண்டு கருத்துக்கள் சற்றே எள்ளலுடன் தொடர்ந்து பகிரப்பட்டு வருவதை காண்கிறேன். முதாலாவது, தலைமை இல்லாத இந்த போராட்டங்களால் ஒருங்கிணைந்த ஒரு வெற்றியை பெற முடியாது என்பது. இரண்டாவது, போராடும் பெரும்பான்மையானவர்கள், உணர்ச்சி வேகத்தில் போராடுகின்றார்களே தவிர அவர்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்பது. இந்தியாவில் தற்போது அரசியல் என்பதே, தேர்தல் அரசியல் வெற்றி தான் என்கின்ற சிந்தனையே, Read more…

By Praveen, ago
General

Best of 2016

At the end of year every magazines, websites, blogs and newspapers publishes a list of best things of that year. So, here are my bests of 2016. The choices not based on expertise but on my personal preference. Best photo of the year: Anyone, who visited Thiruvanaikaval, surely knows her. Read more…

By Praveen, ago