Reading

தமிழ் கவிதை

ஏறத்தால இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழின் தற்கால புதுக்கவிதைகள் பற்றி எனக்கு தீராத சந்தேகங்கள் பலவுண்டு. அவற்றில் முதன்மையானது, நிசமாலுமே அவையெல்லாம் கவிதைகள் தானா என்பது. தாய் தமிழ்னாட்டில், போலி ரேசன்கார்டு நபர்கள், வந்து குடியேறிய பீஹார்காரர்கள் உட்பட ஏறத்தால, ஏழு கோடி பேர் கவிதைகள் எழுதுவதாக ஒரு புள்ளி விபரம் சொல்லுகின்றது. வெளியிடும் ஊடகங்களைப்பொருத்து மூன்று வகையிறாவாக பிரிக்கலாம். ஆனந்த விகடன், குமுதம் மற்றும் தினசரிகளின் ஞாயிறு மலர்கள் Read more…

By Praveen, ago